Header Ads

Breaking News
recent

பிரதமரின் வீட்டுக்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டம்


நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் (05) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதேவேளை, கொழும்பு 07, விஜேராமவில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Powered by Blogger.