Header Ads

Breaking News
recent

நாட்டின் 25வது பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க



இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 25 ஆவது பிரதமராக ரணில் விக்கிமரசிங்க சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்தார்.




ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது




இதற்கான நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.




இதேவேளை, ரணில் விக்கிமரசிங்க 6 ஆவது முறையாகவும் பிரதமராகப் பதவிப் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.