Header Ads

Breaking News
recent

புதிய பிரதமருக்கு மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து....



இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 25 ஆவது பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியினை குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.