Header Ads

Breaking News
recent

ஊரடங்கு வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நீடிப்பு...



நாளை (12) காலை 7 மணி முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, நாளை (12) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். மே 13 (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு ஊரடங்கு மீண்டும் தளர்த்தப்படும்.
Powered by Blogger.