Header Ads

Breaking News
recent

துப்பாக்கி பிரயோகம் செய்ய பொலிசாருக்கு அனுமதி....



நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையினை கருத்தில் கொண்டு இவ்வாறு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
Powered by Blogger.