ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார் .இதேவேளை நாட்டின் தற்போதைய நிலைக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.