Header Ads

Breaking News
recent

BREAKING NEWS : பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் கொள்ளையடித்தால் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு....



ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் அல்லது சேதப்படுத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
Powered by Blogger.