Header Ads

Breaking News
recent

பாராளுமன்றில் எந்த சட்டரீதியான அங்கீகாரமும் இல்லாத ஒருவர் பிரதமர் - சுமந்திரன்



தமது சொந்த தொகுதியில் வெற்றிபெறாத ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த பாராளுமன்றில் எந்த சட்டரீதியான அங்கீகாரமும் கிடையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
Powered by Blogger.