Header Ads

Breaking News
recent

பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் கடமையில்


தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.