Header Ads

Breaking News
recent

கொழும்பு - நீர்க்கொழும்பு வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு


கொழும்பு - நீர்க்கொழும்பு வீதியின் மஹாபாகே சந்திக்கு அருகில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமையல் எரிவாயு கோரி அப்பகுதி மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
Powered by Blogger.