Header Ads

Breaking News
recent

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய தேவையான உதவிகளை வழங்க தயார் பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு...



ரவ்பீக் பாயிஸ்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த சிறந்த பூப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் திருகோணமலையில் இடம்பெற்றது.


குறித்த போட்டிகளில் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் உத்தியோகபூர்வ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினா


குளிர் குறித்த கலந்துரையாடல் இலேயே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்

மேலும் திருகோணமலை நகராட்சி மன்ற வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஆளுநர் மற்றும் உயர்ஸ்தானிகர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன்.


குறித்த சந்திப்பில் பிரதி உயர்ஸ்தானிகரின் மனைவி உட்பட பிரதிநிதிகள் குழுவும் இலங்கை பூப்பந்து சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.




Powered by Blogger.