Header Ads

Breaking News
recent

50 சென்டிமீட்டர் நீளமான காதுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...




பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்து 2 வாரங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 சென்டிமீட்டர் நீளமான காது இருப்பது உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

இதற்கு சம்பா எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளதுடன்

இந்த ஆட்டுக்குட்டியை பலரும் ஆர்வமாக கண்டு செல்கிறார்கள்.




Powered by Blogger.