Header Ads

Breaking News
recent

திருமலை சல்லி ஆலய பொங்கல் விழாவிற்கு விசேட பேருந்து சேவை...



திருகோணமலை சல்லி அம்மன் கோயில் பொங்கள் விழாவினை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து வண்டிகள் நாளை (21/06/2022) சேவையில் ஈடுபடவுள்ளது!




பேருந்து கட்டணம் 👇👇👇

🚀நகர்பகுதியில் இருந்து சல்லி 150/=

🚀3ம் கட்டையில் இருந்து சல்லி 100/=
Powered by Blogger.