Header Ads

Breaking News
recent

அலரி மாளிகையில் மோதல் பலர் வைத்தியசாலையில் அனுமதி...



அலரிமாளிகை வளாகத்திற்குள் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, காயமடைந்த 8 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (12) செவ்வாய்கிழமை காலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இருவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










Powered by Blogger.