Header Ads

Breaking News
recent

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற வில்லையாம் இந்திய ஊடகத்திற்கு சபாநாயகர்...



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அருகில் உள்ள நாட்டில் இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக சபாநாயகர் பிபிசி செய்தி சேவையிடம் தெரிவித்தார்.


அத்துடன் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டதாக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
Powered by Blogger.