Header Ads

Breaking News
recent

நாட்டில் டுவிட்டர் சமூக ஊடகம் முடக்கமா?



நாட்டில் டுவிட்டர் சமூக ஊடகம் சற்று நேரம் செயலிழந்திருந்தது.

பயனர்களால் டுவிட்டர் தளத்துக்குள் உள்நுழைய முடியாத நிலையொன்று காணப்பட்டது.

எனினும், நிலைமை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
Powered by Blogger.