Header Ads

Breaking News
recent

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்...



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது ராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் கையளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது பதவியை உத்தியோகப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.