Header Ads

Breaking News
recent

இன்றைய ஆராதனையில் தேவாலயத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்...




குருநகர், புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தேவாலயத்தை மின்னல் தாக்கியுள்ளது.

இதனால் மேற்கூரைப்பகுதிகளும், மின் இணைப்புக்களும் சேதமடைந்த நிலையிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.






Powered by Blogger.