Header Ads

Breaking News
recent

இன்று இரவு எரிபொருள் விலை குறையும்?









நாட்டில் இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய ஒவ்வொரு மாதமும் 2 தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முன்னதாகவே தீர்மானித்திருந்தது.

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி எரிபொருளுக்கான விலையில் மாற்றம் நிகழும் என தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.