Header Ads

Breaking News
recent

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி...



பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சிமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றத் தகவல்களை அடுத்து, பாராளுமன்றத்துக்கு வெளியே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாராளுமன்றத்தை நோக்கி படையெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொல்துவ சந்தியில் வைத்து தடுத்த பொலிஸாரும் படையினரும் அவர்கள் மீது கண்ணீர்புகைக்குண்டு வீசியும் தண்ணீர் பீச்சிய​டித்தும் கலைத்துள்ளனர்.







Powered by Blogger.