Header Ads

Breaking News
recent

பதில் ஜனாதிபதிக்கு SLPP விடுத்துள்ள கோரிக்கை...



உடனடியாக நாட்டிற்குள் நீதி மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பதில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புப் பிரிவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு பொதுஜன பெரமுன இதனை அறிவித்துள்ளது.

மேலும் அதற்காக பொதுஜன பெரமுன முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.