Header Ads

Breaking News
recent

புதிய அரசின் புதிய அமைச்சரவை....



புதிய அமைச்சர்கள் சிலர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்…!


1.தினேஸ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

2. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சு

3. சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்

4. பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகம்

5. கெஹேலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம், நீர் வழங்கல்

6. மஹிந்த அமரவீர – விவசாய, வனஜீவ மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு

7. விஜயதாச ராஜபக்ஷ-  நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு

8. ஹரின் பெர்ணான்டோ – சுற்றுலா மற்றும் காணி

9. ரமேஸ் பத்திரன – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில்

10. பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி

11. அலி சப்ரி – வெளிநாட்டு அலுவல்கள்

12. விதுர விக்ரமநாயக்க – புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரம்

13. காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி

14. நசீர் அஹமட் – சுற்றுச்சூழல்

15.ரொஷான் ரணசிங்க – விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்பாசனம்

16. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

17. டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

18. நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ – வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு

Powered by Blogger.