கதிர்காம ஆடிவேல் திருவிழாவுக்கு பாதையாத்திரை செல்லும் அடியவர்களுக்காக காட்டு வழி நடை பாதை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.