Header Ads

Breaking News
recent

நான் ராஜபக்‌ஷக்களின் நண்பனா? நான் மக்கள் நண்பன் - ஜனாதிபதி ரணில்



நான் ராஜபக்‌ஷக்களின் நண்பன் அல் தான் மக்களின் நண்பன் என ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க கூறினார்.


கங்காராம விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் இதனை குறிப்பிட்டார்.


தான் ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகவே அரசியல் செய்து வந்ததாக கூறிய அவர தான் ராஜபக்‌ஷக்களின் நண்பன் அல்ல தான் மக்களின் நண்பன் என ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க கூறினார்.
Powered by Blogger.