Header Ads

Breaking News
recent

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு புதிய ஜனாதிபதியின் எச்சரிக்கை!!!



ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது சட்டவிரோதமான செயலாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வாறான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Powered by Blogger.