தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் ஊடகங்களின் பயன்பாடு எனும் தொனிப்பொருளில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு...
திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடக ஒன்றியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குழுவுடன் "தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் ஊடகங்களின் பயன்பாடு" என்ற தலைப்பில் Human Economic and Development Centre (EHED) எகெட் கரித்தாஸ் மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை டன்ஸ்டன் பெட்ரிக் ஜோசப் மற்றும் முன்னாள் மாகாண கலாசார பணிப்பாளர் திரு.டி.டபிள்யூ.உபநந்த வெலிகல ஆகியோர் இந்த செயலமர்வினை நடாத்தினார்கள்
இந்த நிலையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.எம்.ரிஸ்மி மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






