Header Ads

Breaking News
recent

பாடசாலை விடுமுறை தொடர்பில் வேளியான செய்தி...



நாட்டின் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து பாடசாலைகளையும் 11 தொடக்கம் 15 ம் திகதி வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வழங்கப்பட்டுள்ள விடுமுறையினை தொடர்ந்து எதிர்வரும் 18 ம் திகதி புதிய தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Powered by Blogger.