Header Ads

Breaking News
recent

புகையிரத அதிபர் சங்க போராட்டம் கைவிடப்பட்டது...



இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் 48 மணிநேர போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து சபை அதிகார சபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.