Header Ads

Breaking News
recent

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டியிட தீர்மானம்...



எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிறைவேற்று ஜனாதிபதியின் பதவி வெற்றிடத்திற்காக தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.