Header Ads

Breaking News
recent

நாளை முதல் இரண்டு நாட்களுக்கு இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது...



ஒக்டோபர் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஒக்டோபர் 17ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன் மூலம் மின்வெட்டு பின்வருமாறு அமுல்படுத்தப்படும்;

அக்டோபர் 15 & 16 – குழுக்கள் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W – 1 மணிநேரம் மற்றும் இரவில் 20 நிமிடங்கள்.

அக்டோபர் 17 – குழுக்கள் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W – பகல் நேரத்தில் 1 மணிநேரம் மற்றும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள்.




Powered by Blogger.