Header Ads

Breaking News
recent

கோதுமை மாவின் விலை அதிரடியாக குறைப்பு...




கோதுமை மாவின் மொத்த விலை இன்று முதல் குறைக்கப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையானது 375 ரூபாவில் இருந்து 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.