கொரோனா தோற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒன்றான நாடு பூராகவும் ஊரடங்கு அமுல்படுத்த பட்ட தையடுத்து இவ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 62 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது