செல்வநாயகபுரம் மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்த இளைஞர்கள் !!
நாட்டின் இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மக்கள் நீர் விநியோகம் இல்லாமல் நாளுக்கு நாள் சிரமத்துக்கு உள்ளாகிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு அன்புவெளி புறம் மற்றும் செல்வநாயகபுரம் மக்களின்
தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக முதல் கட்டமாக செல்வநாயகபுர மக்களுக்கு குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கும் இவ் இளைஞசர்களுக்கு வாழ்த்துக்கள்.

