Header Ads

Breaking News
recent

கொரோனா தோற்று : 70ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் 65 கொரோனா நோயாளர்களாக இருந்து. தற்போது 70ஆக உயர்வடைத்து இருப்பதாக  உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்றைய தினம் மாலை 6 மணிமுதல் திங்கட்கிழமை வரை அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.