புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா தொற்று கண்காணிப்பு மத்திய நிலையமாக மாறுகின்றது !!
சாலிஹின் பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதியானதை அடுத்து புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா தொற்று கண்காணிப்பு மத்திய நிலையமாக மாறுகின்றது. மேலும் இப் பிரதேசங்களுக்கு அனாவசியமாக நடமாடுவது மற்றும் வெளிப்பிரதேச வாசிகள் உள்நுழைவதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய பிரதேசவாசிகள் பதற்றப்படாமல் தங்கள் வீடுகளில் இருந்து இவ் கொரோனா தொற்று ஒழிப்பிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.