Header Ads

Breaking News
recent

ஒருவர் வெட்டிக்கொலை : நீர்கொழும்பு



நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் நேற்று இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

அன்சார் ஹோட்டலில் பணியாற்றிய கெக்கிராவையைச் சேர்ந்த #அஸீஸ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதையடுத்து வேனில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். அதில் ஓரு வேனை பொலிசார் கைப்பற்றி உள்ளதாகவும், தீவிர விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர் .

Powered by Blogger.