Header Ads

Breaking News
recent

சிறப்பாக திறந்து வைக்கப்பட்ட பாலர் பாடசாலை நிகழ்வு!

மதவாச்சி மஹாசியம்பலாகஸ்கட கிராமத்தில் இன்றைய தினம் அல் நுஸ்ரத் பாலர் பாடசாலை திறப்பு விழாவும் சிறுவர் கண்காட்சி நிகழ்வும் இடம்பெற்றது .

இந் நிகழ்வு அல் நுஸ்ரத் பாலர் பாடசாலை ஆசிரியை பௌமியா அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பள்ளிவாசல் தலைவரும் அக்பர் பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் உப தலைவருமான P.K. அப்துல் ஹமீட் மற்றும் பள்ளி வாசல் நிர்வாகிகள் ஊர்மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

Credit : Sajath

Powered by Blogger.