கொரோனா தடுப்பு முகாமிற்க்கு எதிர்பு : பொதுமக்கள் போராட்டம்
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கலகத்தில் அமைக்கப்பெற்ற கொரோனா தடுப்பு முகாமிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (10) ஆர்ப்பாட்டமொன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாகஎதிர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.