பொலிசாரின் எச்சரிக்கை : விசேடஒழுங்கு சட்டம் !!!!
19-03-2020 ஆம் திகதியில் இருந்து இலங்கையில் அமுலுக்கு வரும் விசேட ஒழுங்கு சட்டம்.
ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் இரண்டு சோதனை சாவடிகள் நிறுவப்பட்டுள்ளது, ( 499 சாவடிகளுக்கு பதில் 998 சோதனை சாவடிகள்
இந்த சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படும், தகுந்த காரணிகள் இன்றி
(புனித யாத்திரை, சுற்றுலா, ஏனைய பயணங்கள்) பயணிப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில்,
01 பயணம் செய்யும் வாகனம் பொலிஸ் வசப்படுத்தப்படும்.
02 வாகன சாரதிக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
03 வாகன உரிமையாளருக்கு வழக்கு பதிவு செய்யப்படும்.
04 வாகனத்தில் இருந்த அனைவரும் கட்டாயமாக Quarantine Center என்று அழைக்கப்படும் தனிமைப்படுத்தி கண்காணிப்பு செய்யப்படும். முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
05 வாகனத்திற்கு Route Permit (ரூட் பேர்மிட்) இருந்தால் அது இரத்து செய்யப்படும்
எந்தவொரு பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்
அதி வேகமாக பரவிக் கொண்டு
இருக்கும் நோய் முழு நாட்டினையும் #சிவப்பு_வலையம் ஆக்கி விடக்கூடாது என்பதற்காக வேண்டி,அனைவரும் தத்தமது வீடுகளோடு இருந்து கொள்ளவும். என்பதற்காக தரப்பட்ட விடுமுறை என்பதை தயவு செய்து அறிவுள்ளவர்களாக புரிந்து நடந்து கொள்வோம்.