Header Ads

Breaking News
recent

ஞானசார தேரோ தலைமையிலான அணி தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது!

குருநாகல் மாவட்டத்தில் "அபே ஜன பல பக்‌ஷய" எனும் கட்சியூடாக ஞானசார தேரோ தலைமையிலான அணி தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி கட்சியில் அதுரலிய ரத்ன தேரோ கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.