சிறப்பாக நடைபெற்றது MAX தமிழ் ஊடக வலையமைப்பு திறப்பு விழா
எமது உத்தியோக பூர்வமான இணையதளமான MAX தமிழ் MEDIA ஊடக வலையமைப்பு இன்று 2020 - 03 - 08 மகளிர் தினத்தன்று மாலை 04:00 மணிக்கு திருகோணமலை சில்வர் ஸ்டார் மண்டபத்தில் வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது .
இதன் போது எமது ஊடக வலையமைப்பானது எந்த வித பக்க சார்பற்ற ஊடகமாகவும் நடு நிலையான ஊடகமாகவும் திறமையானவர்களது திறமைக்கான ஒரு களமாகவும் செயற்பட வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது
இந் நிகழ்வில் திருகோணமலை மூத்த ஊடகவியளாலர்களான
அப்துல் சலாம் யாசிம் மற்றும் முஹமட் பஹ்மி மற்றும் முஹமட் சாலி ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Max தமிழ்



