Header Ads

Breaking News
recent

கொவிட் தொற்றினால் மற்றுமொருவர் உயிரிழந்தார்.



மருதானையில் இன்று அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்று நோயாளி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
72 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று ஐ டீ எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதி கிரியைகள் 24 மனைத்தியாலங்களுக்குள் இடம்பெறும்.
Powered by Blogger.