Header Ads

Breaking News
recent

Online Exam - கிண்ணியா வலய கல்வி பணிப்பாளரின் வேண்டுகோள் !!!

(Kinniya Munees)
கிண்ணியா வலய உயர்தர மாணவர்களுக்கான நிகழ்நிலைப் பரீட்சை (Online Exam)  நாலை மாலை 7:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே கிண்ணியா வலய  உயர்தர மாணவர்களை குறித்த பரீட்சையில் பங்கேற்க உத்தியோக பூர்வா Whatsapp  குழுமத்தில் Link பதிவிடப்படும் என்பதினையும் தெரிவித்தனர்.


Powered by Blogger.