Header Ads

Breaking News
recent

விலை குறைக்கப்பட்டிருந்த பருப்பு மற்றும் ட்ரின் மீன் அகியவற்றிற்கு கட்டுப்பட்டு விலை நீக்கம் !!

பருப்பு மற்றும் ட்ரின் மீன் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 17ஆம் திகதி பருப்பு மற்றும் ட்ரின் மீன் ஆகியவற்றுக்கான விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க பட்டமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.