Header Ads

Breaking News
recent

நேற்று ஸாஹிரா கல்லூரி: எதிர்கால கல்வி நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடல்

 




நேற்று 02.07.2020 தினம் குருநாகல் ஸாஹிரா கல்லூரியை மேற்பார்வையிடுவதற்காக வடமேல் மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மில் அவர்களின் பாரியார் திருமதி பெரோஸா முஸம்மில் அவர்கள் வருகை தந்ததோடு ஸாஹிரா கல்லூரியின் ஆசிரியர்களுடன் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்கள்.


Powered by Blogger.