Header Ads

Breaking News
recent

இன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்காக மாணவர்கள் வருகை !!!




(பிராந்திய செய்தியாளர் பாய்ஸ்)
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் எமது புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியும் மாணவர்களை உள்வாங்க அரசாங்கமும் சுகாதார அமைச்சும் விடுத்த சட்டதிட்டங்களுக்கு அமைவாக
கிருமி தொற்று நீக்கி தெளித்தும் கைகளை சவர்காரம் இட்டு கழுவுவதற்கு ஏதுவாக அதற்கு pipe line தயாரித்து மாணவர்களின் சூட்டை பரிசோதித்து கையொப்பம் இட்டு சமூக இடைவெளி பேணி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தன



இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் தொடர்வதற்காக தரம் 11மற்றும் தரம் 13 மாணவர்கள் சமூகம் தந்திருந்தார்கள்

#புல்மோட்டை #முஸ்லிம் #மத்திய #கல்லூரி #கல்வி #நடவடிக்கைகளுக்காக #மாணவர்கள் #வருகை
Powered by Blogger.