Header Ads

Breaking News
recent

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஏ.எல் தவம் அவர்களின் வாகனம் தாக்கப்பட்டது!

(பிராந்திய செய்தியாளர் உஸ்மான்)
(2020.07.05) இரவு அக்கரைப்பத்து, டீன்ஸ் வீதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஏ.எல். தவம் அவர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திற்கு வருகை தருகின்ற போதே இத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.


அக்கரைப்பத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களினாலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஏ.எல். தவம் அவர்களின் வாகனம் தாக்கப்பட்டதாகவும் அங்கிருந்தர்கள் தெறிவிக்கின்றனர்.
Powered by Blogger.