கல்பிட்டி ஆணை வாசல் சமகி மாவத்தை பாதை காபட் இடுவதட்கான பணி ஆரம்பம்!!!
(புத்தளம் ஹிஸாம்)
இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கல்பிட்டி முந்தல் அபிவிருத்திக்குழு பிரதித் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான கௌரவ அல்ஹாஜ் AHM ரியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்பிட்டி ஆணை வாசல் சமகி மாவத்தை பாதையினை காபட் இடுவதட்கான பணி இன்று ஆரம்பமானது.

