Header Ads

Breaking News
recent

பெண் பிள்ளைகளுக்கான தொற்றா நோய்க்கான பரிசோதனைகள்!!!!

தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும், பரிசோதனையும் விசுவமடு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் நேற்று (23) இடம்பெற்றது

இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதாரப் பருசோதகர்கள் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்

இநாநிகழ்வில் 30 வரையானோருக்கு தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனை கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.


Powered by Blogger.