பதுளையில் கோர விபத்து!!!

பதுளை -மஹியங்கனை பிரதான வீதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.இவ்விபத்தில் வீதியில் சுற்றித்திரிந்த மூன்று மாடுகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
